3 முறை தோல்வி…4வது முறையாவது வெற்றி பெறுமா இங்கிலாந்து..!

உலகக்கோப்பை தொடரானது நான்கு வருடத்திற்கு ஒரு முறை தான் நடைபெறும். இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி 3 (1979, 1987, 1992) முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆனால் 3 முறையும் தோல்வியை மட்டும் பெற்றுள்ளது. அந்த 3 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி சேசிங் செய்து தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே,  இங்கிலாந்து அணி இன்று 4 முறையாக உலகக்கோப்பையில் பங்கேற்கிறது.இந்த போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

author avatar
Vidhusan