ராக்கெட்டில் இரண்டு விண்வெளி வீரர்களுடன் பயணம் செய்த எலி .?

தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இரண்டு வீரர்களுடன்

By gowtham | Published: Jun 02, 2020 01:13 PM

தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இரண்டு வீரர்களுடன் ஒரு எலியும் பயணம் செய்துள்ளது.

தனியார் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 (FALCON 9) ரக ராக்கெட் மூலம் டக்ளஸ் ஹார்லி, பாப் பென்கண் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்களும் அமெரிக்க நேரப்படி மூன்று நாள் முன்பு பிற்பகல் 3. 22 அனைத்து தடைகளையும் கடந்து, வெற்றிகரமாக விண்ணில் சுமார் 19 மணி நேரம் பயணத்தின் பின்பு, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சென்ற நாசா வீரர்களான பெக்கென், ஹர்லி ஆகிய வீரர்களை அங்கு பணிபுரியும் சக வீரர்கள் வரவேற்றனர்.

விண்வெளிக்கு இந்நாள் வரை எந்த தனியார் நிறுவனமும் மனிதர்களை அனுப்பியதில்லை. வரலாற்றிலேயே முதல் முறையாக மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் எனும் பெருமையை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. 

இதில் சுவாரசியம் என்னவென்றால், இரண்டு வீரர்களுடன் எலி ஒன்று பயணம் செய்துள்ளத்தாக ட்விட்டரில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.ஆனால் அது உண்மையிலயே எலி தானா இல்லை வேறு ஏதும் உயிரினமா என்று தெரியிவில்லை.இதோ அந்த வீடியோ.

Step2: Place in ads Display sections

unicc