கோவையில் குடியிருப்புக்குள் புகுந்த யானைகள்…..!! யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர்…!!!

கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானையை வனத்துறையினர் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

கோவையில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானையை வனத்துறையினர் விரட்டியடித்துள்ளனர். கோவையில் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அட்டகாசம் செய்த யானையை ஹார்ன் அடித்தும், கூச்சலிட்டும் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.