லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் கைது..!

திருமங்கலத்தில் மின்வாரிய உதவி பொறியாளர் முகமது உபாஷ்  கைது செய்யப்பட்டார்.

மதுரை திருமங்கலத்தில் 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர் முகமது உபாஷ்  கைது செய்யப்பட்டார்.  புதிய மின் இணைப்பு தர விவசாயிகளிடம் லஞ்சம் பெற்ற போது முகமது உபாஷை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.