தேர்தல் என்பது வாக்கை விற்பனை செய்யும் சந்தை அல்ல – சீமான்

தேர்தல் என்பது வாக்கை விற்பனை செய்யும் சந்தை அல்ல – சீமான்

தேர்தல் என்பது வாக்கை விற்கும் சந்தை அல்ல. ஐந்தாண்டு கால வாக்கை தீர்மானிக்கும் சிந்தனை என்பதை மறந்துவிடக் கூடாது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சென்னையில், பரப்புரை மேற்கொண்டுள்ளார்.

அப்போது பேசிய அவர், தேர்தல் என்றால் என்ன?, ஆடணும், பாடணும், சரக்கடிக்கணும், பிரியாணி சாப்பிடணும் , காசு கொடுப்பார்கள் வாங்கிவிட்டு போய் படுக்கணும் அவ்வோளோ தான். அப்படியல்ல,  இது ஐந்தாண்டு கால எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒன்று. தேர்தல் என்பது வாக்கை விற்கும் சந்தை அல்ல. ஐந்தாண்டு கால வாக்கை தீர்மானிக்கும் சிந்தனை என்பதை மறந்துவிடக் கூடாது என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube