“67 ஆயிரத்து 674 வாக்குச் சாவடிகளில்” இன்று 2 கட்ட வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்…!!

இன்று தமிழ்நாடு முழுவதும் 2ம் கட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம் நடைபெறுகிறது

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் குறித்த 2ம் கட்ட சிறப்பு முகாம் 67 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் இன்று நடைபெறுகிறது.

மேலும் கடந்த 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து மாவட்டத்திலும் வெளியிடப்பட்டது. அப்பட்டியல் படி தமிழகத்தில் 5 கோடியே 82 லட்சத்து 89  ஆயிரத்து 379 வாக்காளர்கள் உள்ளனர் என்றும் வாக்காளர் பட்டியலில், திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற்றது இந்நிலையி 2 கட்ட சிறப்பு முகாம், இன்று நடைபெறுகிறது.அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 67 ஆயிரத்து 674 வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment