ELECTION BREAKING :பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் சுமார் 28911 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு  

இன்று தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையில் கன்னியாகுமரி தொகுதியை பொருத்தவரை தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார்  –54989 வாக்குகள் பெற்றுள்ளார்.அதேபோல் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக  வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்–25672 வாக்குகள் பெற்றுள்ளார் .அதிமுக கூட்டணி வேட்பாளரை விட திமுக கூட்டணி  வேட்பாளர் 28911 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். கன்னியாகுமரியில் வசந்தகுமார்  அவர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறார்.

 

Leave a Comment