இன்றயை முட்டை விலை.!

நாமக்கல்லில் முட்டை விலை 3.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

By bala | Published: Jul 08, 2020 10:22 AM

நாமக்கல்லில் முட்டை விலை 3.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான் என்று கூறலாம் 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது.

மேலும் அதன்பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது,இந்த நிலையில் முட்டை விலை நேற்று விலையில் இருந்து எந்த ஒரு மாற்றமுமில்லாமல் 3.30 காசுகளாக விற்பனையாகி வருகிறது, அதை போல் சென்னையில் முட்டை விலை 20 காசுகள் குறைந்து 3.60க்கு விற்பனையாகி வருகிறது.

Step2: Place in ads Display sections

unicc