23.7 C
Chennai
Friday, November 27, 2020

மாற்றமின்றி விற்பனையாகும் முட்டை விலை…!

- Advertisement -
- Advertisement -

நாமக்கல்லில் முட்டை விலை நேற்று விலையிலிருந்து ,மாற்றமின்றி 4.75 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் என்று கூறலாம். 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து மிகவும் அதிகளவில் சீப்பாக குப்பைகளிலும் கொட்டப்பட்டது.

இதற்கு பின் வேகமாக முட்டை விலை உயர்ந்து மற்றும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பில் ஆலோசனைக் கூட்டம் தலைவர் மருத்துவர் பி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முட்டையின் விலையை குறைக்க முடிவு செய்தனர்.

அதன் படி கடந்த இன்று நாமக்கல் மண்டலத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை நேற்று விலையிலிருந்து மாற்றமின்றி 4.75 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

- Advertisement -

Latest news

11 வருடங்கள் கழித்து உருவாகிறதா “மாயாண்டி குடும்பத்தார்” படத்தின் செக்கன்ட் பார்ட்.?

கடந்த 2009-ல் வெளியான குடும்ப படமான மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐந்து இயக்குனர்கள் ஒரே படத்தில் இணைந்து நடித்து குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை...
- Advertisement -

ரஷ்யா தடுப்பூசி உடன் இணைய அஸ்ட்ராஜெனெகாவிடம் ஒப்பந்தம்.?

ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி டெவலப்பர்கள் தடுப்பூசிகளை இணைக்க முயற்சிக்க அஸ்ட்ராஜெனெகாவிடம் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது. ரஷ்ய கமலேயா ஆராய்ச்சி நிறுவனம், இங்கிலாந்து மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா தனது கொரோனா தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிக்க ரஷ்ய கொரோனா...

மதுராந்தகம் ஏரியின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

முழு கொள்ளளவை எட்ட உள்ள மதுராந்தகம் ஏரி திறக்கப்பட உள்ளதால், உபரி நீர் வெளியேறும் கிளியாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள மதுராந்தகம் ஏறி அதன் முழு கொள்ளளவான...

“நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்.. ஆனால் ஒரு கண்டிஷன்” – டிரம்ப்!

அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், "நிச்சியமாக நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்" என கூறினார். உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை...

Related news