எடப்பாடி தான் ராஜா, ஸ்டாலின் கூஜா : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

8

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் அழகர்சாமிக்கு ஆதரவு கேட்டும் சாத்தூர் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் ஆதரிக்க கோரி பிரச்சாரம் மேற்கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஸ்டாலின் ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு,ஆட்சியில் இல்லையென்றால் ஒரு பேச்சு. தேர்தலன்று ஸ்டாலின் வேஷம் கலைந்து விடும் என்றும், தேர்தல் முடிவு வந்தவுடன் எடப்பாடி பழனிச்சாமி ராஜாவாக இருப்பார், ஸ்டாலின் கூஜாவாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.