ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் உலகிலேயே அதிக வயதான தம்பதிகளாக தேர்வு!

ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் உலகிலேயே அதிக வயதான தம்பதிகளாக தேர்வு!

ஈக்வடார் நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் உலகிலேயே அதிக வயதான தம்பதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உலகிலேயே அதிக வயதான தம்பதிகள் ஆக ஈக்வடார்  நாட்டை சேர்ந்த கணவன் மனைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  110 வயது ஜூலியோ சீசர் மோராவும், அவருடைய மனைவி 104 வயதுடைய மனைவி மக்லோவியாவும் கடந்த 79 ஆண்டுகளாக ஒன்றாக திருமணம் முடித்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 11 பேரன்களும் 21 கொள்ளுப் பேரன்களும் உள்ளனர்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube