100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி - ரிசர்வ் வங்கி ஆளுநர்

100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக 

By venu | Published: Jul 11, 2020 01:14 PM

100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக  ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்திய பொருளாதாரம் கடும் சரிவை சந்திக்கும் சூழல் நிலவி வருகிறது.இதனிடையே ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உரையாற்றினார்.அவரது உரையில் ,கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால்   உற்பத்தி,வேலை வாய்ப்பில் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கியுள்ளது.நிதி அமைப்பை பாதுகாக்கவும் ,பொருளாதார பாதிப்பை சரி செய்யவும் பல நடவடடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc