ரஷ்யாவில் நிலநடுக்கம்! ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவு!

ரஷ்யாவில் இன்று அதிகாலை 4.24 மணியளவில், சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தென்கிழக்கே 88 கி.மீ  தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பாதிப்புகள் மற்றும் இழப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

கடந்த சில வாரங்களாகவே பல இடங்களில் இயற்கை சீற்றத்தால், அழிவுகள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று அதிகாலை 4.24 மணியளவில் ரஷ்யாவில், சோவித்ஸ்கயா காவன் நகரில் இருந்து தென்கிழக்கே 88 கி.மீ  தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் குறித்து, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்  கூறுகையில், நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலு, இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் இழப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.