கார்கிலில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு 4.5 ஆக பதிவு!

லடாக் மாநிலம், கார்கிலில் இன்று மதியம் சுமார் 1.11 மணியளவில் நிலநடுக்கம்

By surya | Published: Jul 02, 2020 03:21 PM

லடாக் மாநிலம், கார்கிலில் இன்று மதியம் சுமார் 1.11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் ரிக்டர் அளவு 4.5 ஆக பதிவானது. கார்கில் மாவட்டதில் வட மேற்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Step2: Place in ads Display sections

unicc