இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் கிழக்கு மண்டலமான மலுகுவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுட்டுள்ளது. இந்தோனேசியாவின் தனிம்பார் தீவு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.1 ரிக்டர் என்ற அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்ற தகவல்கள் தெரியவில்லை.