சீனாவில் உள்ள ஆரா நகரில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
சீனாவின் பெய்ஜிங் பகுதியில் உள்ள ஆரா நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 என்ற அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காலை 5.49 மணியளவில் ஏற்பட்டுள்ளது என்று ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.