டும்! டும்! பிரபல காமெடி நடிகரின் மகனுக்கு திருமணம்!

நடிகர் மயிசாமி பிரபலமான காமெடி நடிகையாவார். இவர் கன்னிராசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பல முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினி மற்றும் கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், இவரது, மகனான அன்பு மயில்சாமி சினிமாவில் பிரபலமானவர். இவர் திரிபுரம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்நிலையில், இவருக்கு நேற்று திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.