தளபதி விஜய்  நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சர்கார். இப்படம் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராதாரவி, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஒரு பாடல் மட்டும் நேற்று வெளியிடபட்டது.

இது சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த பாடலின் லிரிக்கல் வீடியோ சன் நெக்ஸ்ட் ஆப்பில் வெளியிடபட்டது. இது கரெக்டா 5 மணிக்கு அந்த ஆப்பில் வெளியாகும் என அறிவிக்கபட்டதால் பலரும் அதனை டவுன்லோட் செய்து பாடலை ஒரே நேரத்தில் கேட்டதால் சில நிமிடங்கள் அந்த பாடல் அந்த ஆப்பில் நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்கக்ள் குழப்பமடைந்தனர்.

DINASUVADU