என்னை பார்த்து இதையும் காப்பி அடிக்காதீர்கள் - மீரா மிதுன்!

மீராமிதுன் மணப்பெண் கோலத்தில் வீடியோ வெளியிட்டு இதிலும் தன்னை காப்பி அடிக்க

By Rebekal | Published: May 29, 2020 07:22 AM

மீராமிதுன் மணப்பெண் கோலத்தில் வீடியோ வெளியிட்டு இதிலும் தன்னை காப்பி அடிக்க வேண்டாம் என கூறியுள்ளார். 

தென்னிந்திய மாடல் அழகியும்,  நடிகையுமாகிய மீரா மிதுன் தனது இணையதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு அதிகளவில் பரீட்சயமானார்.

இந்நிலையில், தற்பொழுதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் மணப்பெண் கோலத்தில் உள்ள வீடியோவை வெளியிட்டு இதையும் யாரும் காப்பி அடித்து விடாதீர்கள் என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ,  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Soon ♥️ ( This is REAL. Don't copy this too ! )

A post shared by Meera Mitun (@meeramitun) on

Step2: Place in ads Display sections

unicc