விளையாட்டுக்கு உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது அமைச்சர் உதயநிதி பேச்சு.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கும் நிகழும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் உடற்பயிற்சி வகுப்பை மற்ற ஆசிரியர்கள் கடன் கேட்க வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறேன். விளையாட்டுக்கு உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உலகில் எவ்வகை விளையாட்டுகளிலும் தமிழக மாணவர்கள் வெற்றி காணும் வகையில் உருவாக்கப்படுவார்க என தெரிவித்துள்ளார்.