ஆவண படமாகும் ஊரடங்கு! மரியான் பட இயக்குனர் அதிரடி!

கொரோனா பாதிப்பு மூலம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை ஆவணப்படமாக

By leena | Published: Jun 05, 2020 10:27 AM

கொரோனா பாதிப்பு மூலம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை ஆவணப்படமாக வெளியாகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த, இந்திய முழுவதும் கடந்த 2 மாத காலமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. 

இந்நிலையில், கொரோனா பாதிப்பு மூலம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை ஆவணப்படமாக வெளியிப்போவதாக மரியான் பட இயக்குனர் பரத் பாலா தெரிவித்துள்ளார். 

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், 2 மாட்டாஹத்திற்கு மேலாக இந்தியா முழுவதும் ஊரடங்கை 117 பேர் கொண்ட குழுக்கள் பயணித்து காட்சிப்படுத்தியுள்ளோம். இப்படமானது மீண்டு எழுவோம் எனற தலைப்பில் 4 நிமிட படமாக வெளியாகும் என  தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc