டாக்டர் என்.குமார் வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமனம்

டாக்டர் என்.குமார் வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமன ஆணையை என்.குமாருக்கு வழங்கினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment