பிரேமம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

பிரேமம் படத்தில் நடிகை சாய் பல்லவி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது அசின் என்று கூறப்படுகிறது. 

இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படம் பிரேமம்.  நிவின் பாலி, மடோனா, சாய் பல்லவி, செபாஸ்டின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள்.

இந்த படம் தமிழகத்தில் மட்டும் 100 நாட்களுக்கு மேலாக ஓடி பிளாக் பஸ்டர் ஹிட்டானது.  பாக்ஸ் ஆஃபிஸில் 60 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களும் பெரியளவில் வெற்றிபெற்றது. தெலுங்கிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு பல்வேறு வகையான விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் சாய் பல்லவி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த யார் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம், முதலில் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் கதை எழுதும் போது நடிகை அசினை வைத்து தான் எழுதியிருந்தாராம்.

பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Recent Posts

கண்டிப்பா ஷிவம் துபே உலகக்கோப்பையில் விளையாடனும்! புகழ்ந்த டிவில்லியர்ஸ் !

ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிரடி வீரரான சிவம் துபேவை அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் பாராட்டி பேசி உள்ளார். நடைபெற்று கொண்டிருக்கும் இந்த…

22 mins ago

உடனே முந்துங்கள்… பேங்க் ஆப் இந்தியாவில் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்திருந்தால் போதும்!

BOI Recruitment 2024: பேங்க் ஆப் இந்தியாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேங்க் ஆப் இந்தியாவில் (BOI) காலியாக உள்ள 143 பணியிடங்களை…

24 mins ago

கேட்காமல் போட்டோ எடுத்த மர்ம நபர்! எம்.ஜி.ஆர் கொடுத்த தண்டனை?

M.G.Ramachandran : அனுமதி கேட்காமல் தன்னை புகைப்படம் எடுத்தாததால் எம்.ஜி.ஆர் அந்த சமயம் கடுமையாக கோபம் அடைந்துள்ளார். சினிமாவில் இருக்கும் பிரபலங்களை நேரில் பார்க்கும்போது புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவேண்டும்…

44 mins ago

காசர்கோடு விவகாரம்! இது உண்மைக்கு புறம்பானது.. இந்திய தலைமை தேர்தல் ஆணையம்!

Election2024: மின்னணு வாக்கு இயந்திரத்தில் பாஜகவுக்கு கூடுதல் வாக்கு விழுவதாக எழுந்த புகாருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மறுப்பு. கேரளா மாநிலத்தில் உள்ள 20 மக்களவை…

1 hour ago

ஜியோ பயனர்களே! சிறந்த ஹாட்ஸ்டார் பிளான் தேடிட்டு இருக்கீங்களா?

Jio Hotstar Plan : ஜியோவில் வருடாந்திர ரீசார்ஜ் செய்பவர்களுக்காக ஒரு அசத்தலான ஹாட்ஸ்டார் திட்டம் வந்து இருக்கிறது. ஜியோ சிம் பயன்படுத்தி வருபவர்கள் பலரும் ரீசார்ஜ்…

2 hours ago

வியர்வை நாற்றம் தாங்க முடியலையா ?அப்போ இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க..!

Sweating-கோடை காலத்தில் ஏற்படும் அதிக வியர்வையை கட்டுப்படுத்துவது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். பலரும் வேர்வை துர்நாற்றத்தால் மன உளைச்சலுக்கு சென்று விடுகின்றனர். அதுவும் வெயில்…

2 hours ago