ராதிகாவின் மகள் தன்னுடைய மகளுக்கு என்ன பெயர் வைத்துள்ளார் தெரியுமா?

ராதிகாவின் மகள் ரேயான் 2016-ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மிதுன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு 2018-ம் ஆண்டு ஒரு மகன் பிறந்தது.  அவனுக்கு தாரக் எனப் பெயர் சூட்டினார்கள்.

 இதனையடுத்து, இவருக்கு கடந்த மார்அவளுக்கு ச் 15 அன்று மகள் பிறந்தாள். அவளுக்கு ராத்யா என பெயர் சூட்டியுள்ளனர். இதுகுறித்து, ரேயான் கூறுகையில், ‘ராத்யா மிதுனை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். அவளுடைய பெயர் என் தாயின் பெயரிலிருந்து வந்துள்ளது. என் தாயைப் போல சிறப்பான வாழ்க்கை அவளுக்கும் அமையும்.’ என்று கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.