இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அவதாரம் எடுப்பதற்கு முன் என்ன செய்துள்ளார் தெரியுமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தமிழில் அவியல் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர், மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கியுள்ளார். 

இதனை தொடர்ந்து இவர் தற்போது, தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவில், லோகேஷ் கனகராஜ் குறித்து விஜய் அவர்கள் பேசுகையில், லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அவதாரம் எடுப்பதற்கு முன்பு வங்கியில் பணி புரிந்ததாக கூறியுள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.