28 C
Chennai
Thursday, December 3, 2020

டெல்லியில் பொது இடங்களில் வைத்து குட்கா பான்மசாலா உபயோகிப்பவர்களுக்கு அபராதம் எவ்வளவு தெரியுமா?

பொது இடங்களில் வைத்து குட்கா மற்றும் பான் மசாலா உபயோகிப்பவர்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என டெல்லியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் மக்கள் தொகை அதிகம் என்பதால் காற்று மாசு அதிக அளவில் காணப்படும் என்பது நாம் அறிந்ததுதான். கொரோனா வைரஸின் தாக்கமும் அங்கு மிக அதிக அளவில் இருந்தது. இதனால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் காற்று மாசு குறைந்தது என கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சில வாரங்களாக கொரோனா எண்ணிக்கை அதிகரித்திருப்பதுடன் அங்கு காற்று மாசும் அதிகரித்து காணப்படுகிறது. எனவே டெல்லியில் லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் அவர்கள் கொரோனா வைரஸ் குறித்த ஒழுங்குமுறை 2020 என்ற தொற்றுநோய் மேலான் திருத்தத்தை தற்பொழுது கொண்டு வந்துள்ளார்.

அதன்படி தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளிகளை பின்பற்றுதல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட விதிகளை மீறுபவர்கள் மீதும் பொது இடங்களில் வைத்து பான்மசாலா குட்கா ஆகியவற்றை உட்கொள்வோர் மீதும் அரசு அங்கீகாரம் பெற்ற நபர்கள் 2000 ரூபாய் அபராதம் விதிக்கலாம் என அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

Latest news

புரேவி புயல் காரணமாக ரயில்கள் ரத்து..தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வங்கக் கடலில் நிலை புரேவிபுயல் இன்று காலை 11 மணி அளவில் வங்காள விரிகுடா பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது பாம்பனில் இருந்து கிழக்கே சுமார் 40 கிலோ மீட்டர் மற்றும் கன்னியாகுமரியில்...

அரசியல் ஆட்டம் ஆரம்பம் – ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த மு.க.அழகிரி.!

ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் ரஜினிக்கு, மு.க.அழகிரி தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார், எப்போது கட்சி தொடங்குவர் என்ற பல கேள்விகளுக்கு தற்போது விடை...

“குடும்பத்தின் மானம்,ஆணவம்,கௌரவத்தை வீட்டிலுள்ள பெண்கள் தான் சுமக்கிறாங்க “-மிரட்டலாக வெளியான பாவக்கதைகள் டிரைலர்.!

பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் ஆகிய நான்கு பேர் இணைந்து இயக்கிய "பாவ கதைகள்" தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம்...

பாஜகவில் இருந்து ராஜினாமா செய்த ரஜினி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்!

பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தி, நடிகர் ரஜினியின் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தார். நடிகர் ரஜினிகாந்த ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்ததை...

Related news