டீ அதிகமாக குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்ன தெரியுமா ?

டீ அதிகமாக குடிப்பதால் ஏற்படும் தீமைகள் என்னவென்று பார்க்கலாம் வாருங்கள்.

காலையில் எழுந்தவுடன் காலைக் கடனை முடிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக அனைவருமே டீ அருந்தும் தண்ணீர் எந்த அளவிற்கு கொடுக்கிறோமோ அதே அளவிற்கு டீயும் விரும்பி குடிக்கிறோம். மேலும் சில நபர்கள் என்னால் டீ சாப்பிட வில்லை என்றால் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது என்றும் கூறுவாரும் உண்டு அதிகமாக டீ குடிப்பதால் நம் உடலில் அதிகமான அதில் இருக்கும் அதிகமான நச்சு கிருமிகள் நம் உடலில் தங்கிவிடுகிறது .

அதனால் அடுத்து நாம் செய்யும் வேலையில் கவனக்குறைவும் அதிகமா ஏற்படுத்துகிறது என்றே கூறலாம், ஒரு மனித உடம்பிற்கு இரும்புச்சத்து கண்டிப்பாக மிக முக்கியம் ஆனால் டீயில் இருக்கும் டானிக்ஸ் என்ற வேதிப்பொருள் நம் உடம்பில் சென்று உடல் சத்துக்களை சேரவிடாமல் தடுக்கிறது,  அதனால் நம் உடம்பு தோன்றுகிறது குடிப்பவர்களுக்கு 40% டீ குடிப்பவர்களுக்கு மூட்டுவலி ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது .

மேலும் தற்போது டீ குடிக்கும் போது சுறுசுறுப்பு ஏற்படுகிறது ஆனால் பிற்காலத்தில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் மேலும் அதிகமாக குடிக்க வேண்டாம் அளவுடன்  குடிப்பதே நல்லது என்று கூறப்படுகிறது,

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.