உங்களுக்கு இந்த பிரச்சனை உள்ளதா? அப்ப கண்டிப்பா இந்த காய்கறியை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!

பீன்ஸில் உள்ள மருத்துவ குணங்கள். நாம் நமது சமையல்களில்

By leena | Published: Jul 13, 2020 09:06 AM

பீன்ஸில் உள்ள மருத்துவ குணங்கள்.

நாம் நமது சமையல்களில் அதிகமாக காய்கரிகளை சேர்த்துக் கொள்வது வழக்கம். அதிலும் அனைவருமே அணைத்து காய்கறிகளையும் விரும்பி சாப்பிடுவதில்லை. தற்போது இந்த பதிவில், பீன்ஸில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.

குடல் புண்

இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்குமே, குடல் புண் மற்றும் வாய் புண் பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இதற்கு நமது முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் கூட காரணமாகிறது.

இந்த பிரச்சனை உள்ளவர்கள், பீன்ஸை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதை பருகி வந்தால், நீண்ட நாள் ஆறாதா வாய்புண், குடல்புண் விரைவில் ஆறிவிடும்.

நீரிழிவு

நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள், அடிக்கடி பீன்ஸை உணவில் சேர்த்து வந்தால், நீரிழிவு பிரச்சனை விரைவில் நீங்கி விடும்.

மூல நோய்

மூல நோய் பிரச்னை இன்று அதிகமானோருக்கு ஏற்படுகிறது. இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு பீன்ஸ் ஒரு சிறந்த உணவாகும். இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், இந்த  விடுபடலாம்.

Step2: Place in ads Display sections

unicc