அதிக கட்டணம் வசூலா ? உடனே இந்த நம்பருக்கு அழையுங்கள் !

அதிக கட்டணம் வசூலா ? உடனே இந்த நம்பருக்கு அழையுங்கள் !

தீபாவளி பண்டிகையொட்டி தனியார் மற்றும் அரசு பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதனால் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து, பேருந்தில் அதிக கட்டணம் வசூலிக்கபட்டால் உடனடியாக கீழே உள்ள நம்பரை அழையுங்கள்.

  • ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் இந்த நம்பரை அழையுங்கள் 18004256151
  • அரசு பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் இந்த நம்பரை அழையுங்கள் 9445014450, 9445014436
author avatar
Vidhusan
Join our channel google news Youtube