தலையிலுள்ள பொடுகு மறைய இதை செய்யுங்கள்!

தலை முக்கியமான உடல் பாகங்களில் ஒன்று என்பது நாம் அறிந்தது. இதில்

By Rebekal | Published: May 05, 2020 07:44 AM

தலை முக்கியமான உடல் பாகங்களில் ஒன்று என்பது நாம் அறிந்தது. இதில் ஆண், பெண் இருபாலாருக்குமே முடி அழகாக இருக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், பொடுகு வந்து அதை கெடுத்து விடுகிறது. இந்த பொடுகை மறைய செய்ய இயற்கையான வழிமுறைகளை பாப்போம்.

தலையிலுள்ள பொடுகு மறைய 

மரிக்கொழுந்துடன் அரை கப் அளவு வெந்தய கீரையை அரைத்து தலைக்கு 10 நிமிட பேக் போட்டு வர பொடுகு மறையும். ஆயுர்வேத கடைகளில் இலுப்பை புண்ணாக்கு வாங்கி பொடியாக்கி நீரில் கரைத்து தடவி வர இந்த பொடுகு மறையும். 

இயற்கையான வரமாக கொடுக்கப்பட்டுள்ள வெப்பம் மரத்தில் உள்ள பூக்களை வாட்டி தலையில் கட்டிக்கொண்டால் பொடுகு மறைவதோடு மட்டும் அல்லாமல், பேன் மற்றும் ஈர் தொல்லைகள் கூட இருக்காது. 

Step2: Place in ads Display sections

unicc