திமுகவின் தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு; அது செல்லாது- ஓ.பன்னீர்செல்வம்..!

அதிமுக வெற்றி பெற்றால், 100 நாள் வேலை நாள் 180 நாட்களாக உயர்த்தப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை திமுகவின் தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு; அது செல்லாது. அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு; அது செல்லும் அதிமுக வாக்குறுதியின்படி பேறுகால நிதியுதவி கட்டாயம் உயர்த்தப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதிமுக வெற்றி பெற்றால், 100 நாள் வேலை நாள் 180 நாட்களாக உயர்த்தப்படும். ஆணுக்கு பெண் சமம் என்ற நிலையை ஜெயலலிதா நிலை நிறுத்தியுள்ளார் என தெரிவித்தார்.