அனைத்து முயற்சிகளுக்கும் திமுக எப்போதும் துணை நிற்கும் -மு.க.ஸ்டாலின்

அனைத்து முயற்சிகளுக்கும் திமுக எப்போதும் துணை நிற்கும் -மு.க.ஸ்டாலின்

அனைத்து முயற்சிகளுக்கும் திமுக எப்போதும் துணை நிற்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில்,  1929-ம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் "குடும்பச் சொத்தில் பெண்களுக்குப் பங்கு வழங்க வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றினார்"."1989-ல் தலைவர் கலைஞர் அவர்கள் குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை வழங்கும் சட்டத்தை நிறைவேற்றி இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தார்".

"தந்தை பெரியார் - டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிந்தனையை 31 ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றிய தலைவர் கலைஞர் அவர்களின் "குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை" எனும் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது".

"குடும்பச் சொத்தில் பெண்களின் உரிமையைக் காக்கும் சட்டத்தை பாஜக அரசு தடையின்றி நிறைவேற்ற வேண்டும்"."நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நிறைவேற்றிட மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும்".பெண்களின் உரிமைகளைக் காத்திட மத்திய - மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் துணை நிற்கும்" என்று தெரிவித்துள்ளார்.

Latest Posts

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த கொல்கத்தா..!
"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது!"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி!!
கொல்கத்தா அணிக்கு 143 ரன்கள் நிர்ணயித்த ஐதராபாத்..!
28-ம் தேதி பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்..?
#IPL2020 : டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பேட்டிங் தேர்வு ! இரண்டு அணியிலும் அதிரடி மாற்றம்
மும்பையில் 3 தன்னார்வலர்களுக்கு கோவிஷீல்ட் 1 வது டோஸ் வழங்கப்படுகிறது!
சீன பெண்ணுக்கு நேர்ந்த சிறிய சாலை விபத்து - CT ஸ்கேன் பார்த்து அதிர்ந்த பெண்!
#BREAKING: தமிழகத்தில் இன்று மேலும் 5,647 பேருக்கு கொரோனா.!
தீபிகா படுகோனிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!
தேசிய தேர்வாணையம் நீட் தேர்வுக்கான விடைகளை வெளியிட்டுள்ளது!