முக கவசத்தை குல்லாவாக அணிந்த திமுக எம்.பி.!

அதிமுக எம்.பி.யான கோகுலகிருஷ்ணன் முககவசத்தை குல்லாவாக அணிந்து பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளார்.

அதிமுக எம்.பி.யான கோகுலகிருஷ்ணன், புதுச்சேரியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய போது எம்.பி கோகுலகிருஷ்ணன், முகத்தில் அணிய வேண்டிய முககவசத்தை தலையில் குல்லாவாக அணிந்துள்ளார். இது காண்போருக்கு சிரிக்க வைத்துள்ளது .