விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில், திமுக சார்பில் எம்.எல்.ஏ ராதாமணி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்த ராதாமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.