#BREAKING: பாஜகவில் இணையும் திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் ?

திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 திமுகவை சேர்ந்த கு.க. செல்வம் ஆயிரம் விளக்கு தொகுதியின்  எம்எல்ஏ ஆவார்.இதனையடுத்து இன்று அவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி வந்தது.

இந்நிலையில் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டா இல்லத்தில் அவரை சந்திக்க உள்ளார் திமுகவை சேர்ந்த கு.க. செல்வம் . செல்வத்துடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர் ராவ்  உள்ளிட்டோர் உடன் சென்றுள்ளனர்.