அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்…!

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

அண்ணல் அம்பேத்கரின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாப்களின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், டாக்டர் அம்பேத்கார்  அவர்கள்,தாழ்த்தப்பட்டோருக்கு, ஒடுக்கப்பட்டவருக்கு ஒரு மாபெரும் தலைவராக விளங்கியவர். அம்பேத்கரின் வழி நின்று தொடர்ந்து திமுக தன்னுடைய கடமையை நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றும் என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.