28 C
Chennai
Wednesday, April 14, 2021

#BREAKING: திமுக பொதுக்குழு கூட்டம் மார்ச் 7-ம் தேதி..துரைமுருகன் அறிவிப்பு..!


9
/ 100


தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 7-ஆம் தேதி சென்னை கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ திடலில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுக பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Latest news

Related news