ELECTION BREAKING: திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் 291689 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

ELECTION BREAKING: திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் 291689 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

இந்தியாவில் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது.கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்தியா முழுவதும்  542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது .இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மத்திய சென்னை நிலவரத்தை பொருத்தவரை திமுக வேட்பளார்  தயாநிதிமாறன் – 432791 வாக்குகள் பெற்றுள்ளார்.பாமக வேட்பாளர் சாம்பால் – பாமக – 141102 வாக்குகள் பெற்றுள்ளார்.மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் கமீலா நாசர் -88202 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் 291689 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *