#BREAKING: 21-ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ..!

#BREAKING: 21-ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ..!

வரும் 21-ம் தேதி திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெறும் என அரசு கொறடா கோவி.செழியன் அறிவித்துள்ளார்.

அரசு தலைமைக் கொறடா கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 21ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் ‘கலைஞர் அரங்கில்’ நடைபெறும். அப்போது கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

author avatar
murugan
Join our channel google news Youtube