36 C
Chennai
Saturday, July 24, 2021

திமுக கூட்டணி 73, அதிமுக கூட்டணி 57 இடங்களில் முன்னிலை..!


9
/ 100


இன்று தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணப்பட்டு வருகிறது. தற்போது தபால் வாக்குகள் முடிந்தநிலையில், மின்னணு வாக்கு எண்ணப்பட்டு வருகிறது.

திமுக கூட்டணி 73 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதில் திமுக 68, காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக  தலா 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர். அதிமுக கூட்டணி 57 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதில் அதிமுக 55, பாஜக, பாமக தலா 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளனர்.

Latest news

Related news