#BREAKING: Distance Education செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு.!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி (Distance Education ) மாணவர்கள் எழுதிய தேர்வு முடிவுகள் வெளியானது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பிப்ரவரி , மார்ச்  ஆகிய மாதங்களில் நடைபெற்ற தொலைநிலைக்கல்வி (Distance Education )  படிக்கும் மாணவர்கள் எழுதிய செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

இந்த தேர்வுக்கான முடிவுகள் https://www.annauniv.edu/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மறு மதிப்பீடு செய்ய விரும்புவோர் அவரவர் பதிவு செய்து மையத்தில் வருகிற 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

author avatar
murugan