இயக்குனர் ராம்பாலா மற்றும் சந்தானத்தை பாராட்டிய பிரபல இயக்குனர்…!

இயக்குனர் ராம்பாலா மற்றும் சந்தானத்தையும் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் பாராட்டியுள்ளார்.

இயக்குனர் ராம்பாலா இயக்கும் தில்லுக்கு துட்டு-2 படத்தில் காமெடி நடிகர் சந்தானம் நடித்துள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனரான ராம்பாலாவையும், சந்தானத்தையும், பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் பாராட்டியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment