தில்லுக்கு துட்டு – 2 எத்தனை திரையரங்குகளில் வெளியாகிறது தெரியுமா….?

சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு – 2 திரைப்படம் தமிழ்நாட்டில் 375 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது.

இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள தில்லுக்கு துட்டு – 2 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 375க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment