சூரியின் அடுத்த படத்திற்காக அவர் கெட்டப்பை பார்த்தீர்களா..?

சூரியின் அடுத்த படத்திற்காக அவர் கெட்டப்பை பார்த்தீர்களா..?

நடிகர் சூரி மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்காக தனது உடலமைப்பை மாற்றி மிகவும் அட்டகாசமாக இருக்கிறார்.

நடிகர் சூரி தற்பொழுது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் கதாநாயகனாக ஒரு புதிய திரைப்படம் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படம் முற்றிலும் ஒரு கவிதையின் நாவலை வைத்து கதை இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்திற்காக நடிகர் சூரி சமீபத்தில் மீசை மற்றும் தாடியுடன் இருக்கும் புகைப்படம் வெளிவந்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் வரவேற்பை பெற்றது, மேலும் தற்பொழுது சீமராஜா திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் உடலமைப்பை மாற்றியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube