முதல் சம்பளத்தை “முதல்”உதவியாக வழங்கிய துருவ்விக்ரம்…!!

நடிகர் துருவ் விக்ரம் கேரளமுதல்வர் பினராயிவிஜயனை சந்தித்தார்.

Image result for keralaflood

கேரளாவில் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக அம்மாநிலமே வெள்ளத்தில் மிதந்தது.அனைத்தையும் இழந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் நாடு முழுவதும் அம்மாநிலத்திற்கு உதவிகரம் நீட்டப்பட்டது.

Image result for keralaflood

இதில் அரசியல் தலைவர்களும்,நடிகர்களும்,நாட்டு மக்களும் முதல்வர் நிவாரண நிதிக்கு நிவாரண தொகையை வழங்கினர்.

 

இந்நிலையில் நடிகர் விக்ரமின் மகனும் வர்மா திரைப்படத்தின் கதாநாயகனும் ஆன துருவ் விக்ரம்  கேரள முதல்வர் பிரனாயிவிஜயனை சந்தித்தார்.அப்போது தனது முதல் படமான வர்மா திரைப்படத்திற்காக பெற்ற சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதியாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் அளித்தார்.

DINASUVADU