29 C
Chennai
Wednesday, June 7, 2023

தமிழகம் முழுவதும் 66,70,825 பேர்… தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியீடு!

தமிழகம் முழுவதும் 66,70,825 பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு...

Pinky….சும்மா கும்முனு இருக்கீங்க.! ஐஸ்வர்யா மேனனின் ஹாட் புகைப்படம்…

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் சித்தார்த் நடிப்பில்...

தோனி- ஜடேஜா காரசார விவாதம்… வைரலாகும் வீடியோ.!

நேற்று சென்னை-டெல்லி போட்டிக்கு பிறகு தோனி மற்றும் ஜடேஜா இருவரும் காரமாக பேசிக்கொள்ளும் வீடியோ வைரலாகிவருகிறது. 

ஐபிஎல் தொடரில் நேற்று சென்னை அணி டெல்லி அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பிளேஆப் வாய்ப்பை உறுதி செய்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை அணி ருதுராஜ், கான்வே மற்றும் டுபே ஆகியோரின் அதிரடி பேட்டிங்கால் 20 ஓவர்கள் முடிவில் 223 ரன்கள் என்ற வலுவான நிலையை எட்டியது.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் வார்னர் தவிர மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடாததால் அந்த அணி 146 ரன்கள் மட்டுமே குவித்து, சென்னை அணியிடம் தோல்வியை தழுவியது. இந்த போட்டிக்கு பிறகு சென்னை அணி கேப்டன் மற்றும் ஜடேஜா இருவரும் காரசாரமாக பேசிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.