மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி.இவருக்கு சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்க துறையால் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தயாநிதி  மதுரை கீழவளவில் உள்ள கிரானைட் சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், சென்னை மற்றும் மதுரையில் உள்ள தயாநிதி அழகிரிக்கு   சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்து அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளது.