இன்று (மே..,15) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..? என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

Related image

இன்று  நீங்கள் நேர்முக தேர்வில் கலந்து கொண்டால் அதில் வெற்றி கிடைக்கும்.உங்களின் நிகழ்கால தேவையை நண்பர்கள் நிறைவேற்றுவார்கள்.குடும்ப செலவுகள் அதிகமாகும்.மேலும் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

ரிஷப ராசிக்காரர்கள்:   

Image result for ரிஷப ராசி logoஇன்று  உங்களின் நண்பர்களால் நல்ல காரியம் ஒன்று நடைபெறும் நல்ல நாள்.வாழ்க்கை துனைவழி மூலமாக வரவுகள் வந்து சேரும்.மேலும் ரிஷப ராசிகார்க்ளின் வாயிலை வரன்கள் வந்து தட்டும்.இன்று தங்களுடைய பணிகளுக்கு நபர் மற்றும் உறவினர் உறுதுணையாக இருப்பர்.

மிதுன ராசிக்காரர்கள்: 

 

Image result for மிதுன ராசி

இன்று உங்களை விட்டு பொல்லாதவர்கள் எல்லாம் விலகி ஓடுவர்.மேலும் பழைய பாக்கிகள் எல்லாம் வசூல் ஆகும்.நீங்கள் புதிய ஒப்பந்தத்தில்  இன்று கையெழுத்து இடுவதற்கு   முன் யோசிப்பது நலம்.ஆரோக்கியத்தில் அக்கறை காட்டும் சூழல் உருவாகும்.

கடக ராசிக்காரர்கள்:  

Image result for கடக ராசி

இன்று உங்களின் நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும்.அடுத்தவர் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.மேலும் இன்று உங்களின் பிள்ளைகளில் வழி நல்ல சேதி உங்களை தேடி வரும்.பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமை அடைவீர்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் :

Image result for சிம்ம ராசி

இன்று மனநிம்மதி கிடைக்கும்.பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.மேலும் தாய் வழியில் இன்று தனலாபம் உண்டு.

கன்னி ராசிக்காரர்கள் :

Image result for துல ராசி

இன்று கடவுள் வழிபாட்டால் உங்களின் காரியம் வெற்றி பெற வேண்டிய நல்ல நாள்.இன்று மற்றவர்கள் சொல்வதை காத்து கொடுத்து கேட்பதன் மூலமாக மகிழ்ச்சி அடைவீர்கள்.சகோதர வழி சச்சரவு இப்போது அகலும்.

துலாம் ராசிக்காரர்கள் :

இன்று உங்களின் பயணத்தால் பலன் கிடைக்கும் நல்ல நாள்.பிரியமானவர்களின் சந்திப்பு கிடைக்கும்.வீட்டு தேவை பூர்த்தியாகும்.விரயங்கள் கூடும்.மேலும் குடும்பத்தில் மங்கல் ஓசை கேட்க வாய்ப்புள்ளது.

 

Image result for விருச்சகம் ராசி LOGO

இன்று மற்றவர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள்.நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற உங்கள் நண்பர்கள் உதவுவர்.தொழில் முன்னேற்றம் உண்டு லாபம் எதிர்பார்த்தப்படியே இன்று வந்து சேரும்.

தனுசு ராசிக்காரர்கள்:

 

Related image

இன்று கடமை உணர்வோடு செயல்படுவீர்கள்.தங்களின் வீட்டை சீரமைப்பதில் அக்கறை கொள்வீர்கள்.தொழில் ரீதியான பகை அகலும்.மேலும் தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் நல்ல நாள்.

 மகர ராசிக்காரர்கள்:

Related image

தங்களின் நேற்றைய பிரச்சணை இன்று ஒரு நல்ல முடிவிற்கு வரும் நல்ல நாள்.மேலும் இன்று தங்களின் ர்திர்பார்ப்பு நிறைவேறும்.இல்லத்தில் மனதிற்கு பிடித்த இனிய சம்பவம் ஒன்று நடைபெறும்.அடுத்தவர் நலனுக்காக எடுத்த முயற்சி கைக்கூடும்.

கும்ப  ராசிக்காரர்கள்:

Related image

இன்று உங்களின் ஆலய வழிபாடுகளில் ஆர்வம் கூடும் நாள் அடுத்த்வர்க்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் ஆதாயம்  குறைவாகவே இருக்கும்.உறவினர் வழியே பகை ஏற்படும்.பணிப்புரிவோர் எதிர்பார்த்த இலாகா மாற்றங்கள் எல்லாம் வந்து சேரும் நல்ல நாள்..

மீன ராசிக்காரர்கள்:

Related image

இன்று நீங்கள் பொறுமையை கடைப்பிடித்து பெருமை கான வேண்டிய நல்ல நாள்.நிம்மதிக்காக ஆழத்தை  தேடி செல்வீர்கள்.மேலும் உங்களின் எதிரிகள் உங்களை விட்டு விலகுவர்.தந்தை  உறவில்  ஏற்பட்ட  மனக்கசப்புகள் எல்லாம் அகலும்.