இன்று (மே..,12) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..?

இன்று (மே..,12) இன்றைய ராசிபலன் 12-ராசிக்காரர்களுக்கு நாள் எப்படி இருக்கு..? என்பதை பார்ப்போம்.

மேஷ ராசிக்காரர்கள்:

Related image

இன்று உங்களின் பயணத்தால் பலன் கிடைக்கும் நல்ல நாள் .இன்று உங்களுக்கு பாராட்டும்  புகழும் கிடைக்கும் நல்ல நாள் உங்களின் நண்பர்களின் உதவியால் நீண்டநாளைய பிரச்சணை தீர்வு பெறும்.நிதி நிலையை உயர்த்த முயற்சி எடுப்பீர்கள்.

ரிஷப ராசிக்காரர்கள்:   

Image result for ரிஷப ராசி logoஇன்று உங்களுக்கு தொலைபேசி வழி தகவல்கள் உங்களின் தொழிலுக்கு  உறுதுணையாக இருக்கும் .மேலும் இன்று உங்களின் கடன் சுமை குறையும் நல்ல நாள்.தொல்லை கொடுத்தவர்கள் எல்லாம் விலகுவர். இன்று வரவு எதிர்பார்த்தப்படி இருக்கும்

மிதுன ராசிக்காரர்கள்: 

 

Image result for மிதுன ராசி

இன்று உங்களின் குடும்பத்துடன் குதுகலமாக இருப்பீர்கள்.மேலும் இன்று பூமியோகம் உண்டு.பணப்புழக்கம் சரளாமாக இருக்கும்.வெளியூர் தொடர்புகள் எல்லாம் விரும்வும் விதத்தில் அமையும்.தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் .

 

கடக ராசிக்காரர்கள்:  

Image result for கடக ராசி

இன்று சகோதர வழியில் பாசம் அதிகரிக்கும் நாள்.மேலும் நல்லவர்களின் சந்திப்பு நிகழும்.நேற்றைய பிரச்சணை இன்று நல்ல முடிவிற்கு வரும்.விருந்து விழாவில் கலந்து கொள்ள அழைப்பு தேடி வரும் ஒரு நல்ல நாள் .

 

சிம்ம ராசிக்காரர்கள் :

Image result for சிம்ம ராசி

இன்று உங்களுக்கு சந்தோஷமான நிகழ்வுகள் நடைபெறுகின்ற நல்ல நாள் ஆகும்.இன்று துணிவும் ,தன்னமிக்கையும் அதிகரிக்கும் நாள்.உறவினர்களின் ஒத்துழைப்பால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். வரவு திருப்பதி தரும் அதே வேலையில் செலவும் இருக்கும் நாளாகும்.

கன்னி ராசிக்காரர்கள் :

Image result for துல ராசி

இன்று உங்களின் சாமர்த்திய பேச்சால் சாதனை படைக்கும் நல்ல நாள்.இன்று தனவரவு திருப்தி தரும். உங்களின் குடும்ப பொறுப்பு அதிகரிக்கும் நாள்.மேலும் செலவை சுருக்கி சேமிக்க வேண்டும் என்ற எண்ணம மேலோங்கும்.

துலாம் ராசிக்காரர்கள் :

இன்று உங்களை தேடி புதிய ஒப்பந்தங்கள்  வந்து சேரும் நல்ல நாள்.உங்களின் பொருளாதார நிலை உயரும்.மேலும் வீட்டு பொருள்கள் வாங்கும் எண்ணம் உண்டாகும்.நீங்கள் திட்டமிட்ட காரியம் ஒன்றை மாற்றும் சூழல் ஏற்படும்.

 

Image result for விருச்சகம் ராசி LOGO

இன்று உங்களுக்கு பணவரவு திருப்தி தரும் நாள்.இன்று உங்களின் இல்லம் தேடி  இனிய தேதி ஒன்று வரும்.உங்களின் பேச்சுக்கு குடும்பத்தார் மதிப்பு கொடுப்பார்.நூதன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு ராசிக்காரர்கள்:

 

Related image

இன்று உங்களின் குழப்பங்கள் எல்லாம் மதியத்திற்கு மேல் தீர்வு பெறும் . ஆரோக்கியத்தில் அக்கைறை காட்டும் சூழல் ஏற்படும்.இன்று தொழிலில் விழிப்புணர்ச்சி தேவை .மேலும் இன்று பயணங்களை சற்று தள்ளி வைப்பது நலம் பயக்கும்.

 மகர ராசிக்காரர்கள்:

Related image

இன்று உங்களுக்கு பொறுமையே பெருமை தரும் நாளாகும்.மாலை நேரத்தில் மனக்கவலை ஏற்படும் உறவினர் வழியில் பயண அலைச்சல் ஏற்படும்.மாற்று மருத்துவம் உடல் நிலை சீர்படுத்தும்.

கும்ப  ராசிக்காரர்கள்:

Related image

இன்று உங்களின் தேக ஆரோக்கியம் சீராகும் நாள்.மேலும் மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும் நல்ல நாள்.தெய்வ திருப்பணிக்கு கொடை கொடுத்து  மகிழ்வீர்கள்.உங்களை விட்டுப் போன வரன்கள் மீண்டும் உங்களையே  வந்து சேரும்.

மீன ராசிக்காரர்கள்:

Related image

இன்று நீங்கள் நினைத்த காரியம் கச்சிதமாக கைக் கூடும் நல்ல நாள்.தொலைப்பேசி தகவல் தொழிலுக்கு நன்மையை தரும்.வீடு கட்டும் பணியில் தீவிரம் காட்டுவீர்கள்.மேலும் இதுவரை வழக்குகளில் நீடித்த இழுபறி மாறும்.

author avatar
kavitha

Leave a Comment