கையெழுத்தின் முடிவில் முற்றுப்புள்ளி வைக்கலாமா..?

ஒவ்வொருவரும் தன் பெயரை விதவிதமாக கையெழுத்துப் போடுவது வழக்கம்.அந்த அடிப்படையில் கையெழுத்துப் போடும்போது தன்னுடைய இன்ஷியலுக்குப் பின்னால் புள்ளியை சிலர்  வைப்பர்.ஆனால் அப்படி வைக்க கூடாது.

Related image

அதே போல கையெழுத்து முடிந்த பின்பும் புள்ளி வைப்பது கூடாது.புள்ளி வைத்தால் வாழ்வில் ஏற்படக்கூடிய வளர்ச்சி தடைப்படும்.

 

Related image

வாழ்க்கை வளம் பெற வேண்டுமானால்,முற்றுப்புள்ளி  வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.கையெழுத்தை இரண்டாக பிரித்து போடுவதும் கூடாது.

Related image

பிரித்து போட்டால் கடன்சுமை  அதிகரிக்கும்.சேர்த்து போட்டால் செல்வம் சேரும்.ஆகையால் தான் கையெழுத்து நன்றாக இருந்தால் தலையெழுத்து நன்றாக இருக்கும் என்பார்கள். நீங்களும் உங்கள் கையெழுத்தை போடும் போது கவனமாக போடுங்கள்.

author avatar
kavitha

Leave a Comment